<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener("load", function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <iframe src="http://www.blogger.com/navbar.g?targetBlogID=5909598961843294005&amp;blogName=%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D&amp;publishMode=PUBLISH_MODE_BLOGSPOT&amp;navbarType=LIGHT&amp;layoutType=CLASSIC&amp;searchRoot=http://minnixs.blogspot.com/search&amp;blogLocale=en&amp;homepageUrl=http://minnixs.blogspot.com/&amp;vt=8948841889471684988" marginwidth="0" marginheight="0" scrolling="no" frameborder="0" height="30px" width="100%" id="navbar-iframe" allowtransparency="true" title="Blogger Navigation and Search"></iframe> <div></div>

மின்னிக்ஸ்

ஒரு வடிவமைப்பாளனின் வலைப்பதிவு

HTML5 ராக்ஸ்!

Jun 13, 2010

HTMLலின் அடுத்த வெர்ஷன்தான் இந்த HTML5! CSSசின் அடுத்த வெர்ஷனான CSS3யுடன் இதை இணைத்து நிறைய மேஜிக் காட்டலாம்! பிளாஷ், சில்வர்லைட், ஜாவா என்று (என்னைப் போன்றவர்களுக்கு) தலைசுற்றவைக்கும் ப்ரோக்ராமிங் மொழிகளில் எழுதப்படும் வெப் அப்ஸ்களை மிக எளிதாக யார் வேண்டுமானாலும் உருவாக்கலாம்!

இந்த இன்ட்ரோ போதும் என்று நினைக்கிறேன்... HTML5 பற்றி நான் எழுதிக் கிழித்து அதை நீங்கள் படித்துத் தொலைப்பதை விட இந்த லின்க்சை கிளிக் பண்ணி என்ஜாய் பண்ணுங்க!

HTML5 டெமோஸ்
HTML5 யூஸ் பண்ணி உருவாக்கப்பட்ட வெப்சைட்ஸ்
HTML5 பற்றி மொல்லி
ஆப்பிளின் HTML5 டெமோஸ்

Labels: , , ,