<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener("load", function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <iframe src="http://www.blogger.com/navbar.g?targetBlogID=5909598961843294005&amp;blogName=%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D&amp;publishMode=PUBLISH_MODE_BLOGSPOT&amp;navbarType=LIGHT&amp;layoutType=CLASSIC&amp;searchRoot=http://minnixs.blogspot.com/search&amp;blogLocale=en&amp;homepageUrl=http://minnixs.blogspot.com/&amp;vt=8948841889471684988" marginwidth="0" marginheight="0" scrolling="no" frameborder="0" height="30px" width="100%" id="navbar-iframe" allowtransparency="true" title="Blogger Navigation and Search"></iframe> <div></div>

மின்னிக்ஸ்

ஒரு வடிவமைப்பாளனின் வலைப்பதிவு

இளமை ஊற்று

Sep 13, 2011

பைரேட்ஸ் ஆப் தி கரீபியன் நான்காம் பாகம் பார்த்துமுடித்த சிறிது நேரத்தில் இதை எழுதுகிறேன். முந்தைய பாகங்களைப் போல இதிலும் ஜோனி டெப் சும்மா பின்னியிருக்கிறார்! ஆனாலும் முந்தைய பாகங்களின் சுவாரசியம் இதில் இல்லை. இளமை ஊற்றைத் தேடிப்போகும் கதை என்பதால் படம் கடலைவிடக் கரையிலேயே அதிகம் நகர்கிறது. முந்தைய பாகங்களில் வந்த எலிசபத், வில் டேர்னர், மற்றும் இன்னும் சில முக்கிய கேரக்டர்களும் இல்லை.  படத்தில் என்னைக் கவர்ந்தது பிலிப் மற்றும் ஸ்ரேனா இடையிலான  மெல்லிய  காதல்தான். கடற்கன்னியாக வரும் அஸ்ட்றிட் ரொம்ப அழகு.

Labels: , ,